வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் ட்ரை சிக்கன்

Photo of Coconut milk dry chicken by Geetha Sivanesan at BetterButter
433
5
0.0(0)
0

தேங்காய் பால் ட்ரை சிக்கன்

Jan-07-2018
Geetha Sivanesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் ட்ரை சிக்கன் செய்முறை பற்றி

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மசாலா பொருட்கள் உப்பு ,சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.மூடி ஒரு 5 நிமிடம் வைக்கவும். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும். கறி நன்கு வெந்ததும் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து ட்ரய் ஆனதும் இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. பட்டை 1 இஞ்சு
  3. கிராம் பு 2
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 1
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டீ.ஸ்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. பச்சை மிளகாய்2
  9. மஞ்சள் தூள் 1/2 டீ.ஸ்
  10. மிளகாய் தூள் 3 டீ.ஸ்
  11. மல்லி தூள் 1 டீ.ஸ்
  12. ஜீரக தூள் 1 டீ.ஸ்
  13. உப்பு தேவைகேற்ப
  14. தேங்காய் பால் 1/2 கப்
  15. தேங்காய் எண்ணெய் 3 மே.கே

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. நன்கு வதங்கியதும் மசாலா பொருட்கள் உப்பு ,சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.மூடி ஒரு 5 நிமிடம் வைக்கவும்.
  3. பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும். கறி நன்கு வெந்ததும் 1/2 தேங்காய் பால் சேர்த்து ட்ரய் ஆனதும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்