Photo of Eggless Rava Cake by neela karthik at BetterButter
786
5
0.0(1)
0

Eggless Rava Cake

Jan-09-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1 1/2 கப்
  2. மைதா 1/2 கப்
  3. வெண்ணெய் 1/2 கப்
  4. பவுடர் சுகர் 3/4 கப்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பால் 3/4 கப்
  7. தயிர் 1/4 கப்
  8. முந்திரி சிறிது
  9. ட்ருட்டி ஃப்ரூட்டி சிறிது

வழிமுறைகள்

  1. வெண்ணெயை உருக்கி அதனுடன் பவுடர் சுகரை சேர்த்துபீட் செய்யவும்
  2. பிறகு அதனுடன் மைதா ரவையை சேர்த்து கலக்கவும்
  3. ஒரு பின்ச் உப்பு பேக்கிங் பவுடர் தயிர் சேர்த்து பிறகு பால் சேர்த்து கலக்கி 10 நிமிடம் விடவும்
  4. பிறகு தேவைப்பட்டால் சிறிது பால் கலகக்கலாம்
  5. ஒரு பாத்திரத்தில் நெய் தடவி மைதா தூவி டஸ்ட் செய்யவும் அதில் முந்திரி டூட்டி ப்ரூட்டி சேர்க்கவும்
  6. பிறகு கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றவும்
  7. குக்கரில் உப்பை கொட்டி 10 நிமிடம் சூடு செய்யவும் அதன் மேல் ஸ்டேண்ட் வைத்து கலவை பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும்
  8. சிம்மில் வைத்து 20 முதல் 25 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subitha Deepa
Jan-09-2018
Subitha Deepa   Jan-09-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்