Photo of Sirukizhangu roast by Krishnasamy Vidya Valli at BetterButter
719
7
0.0(1)
0

Sirukizhangu roast

Jan-13-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறுகிழங்கு - 20 (200 கிராம் )
  2. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 2 சிட்டிகை
  6. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  8. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கிழங்கை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
  2. அப்படியே குக்கரில் ஒரு விசில் வேக வைத்து எடுத்து தோல் உரித்து வைக்கவும் . அல்லது தோல் உரித்து நறுக்கி மைக்ரோவேவில் 10 நிமிடங்கள் மஞ்சள் பொடி சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து கிழங்கை போட்டு வதக்கவும்
  4. நன்றாக வதக்கியபின் மஞ்சள் பொடி உப்பு காரப்பொடி பெருங்காயம் சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும். இரும்பு கடாயில் செய்தால் நல்ல முறுமுறு என்று வரும்
  5. சூடாக சாம்பாருடன் அல்லது மோர்குழம்புடன் பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kichadi Krishna Prabhu
Jan-13-2018
Kichadi Krishna Prabhu   Jan-13-2018

Very nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்