வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சாதம்

Photo of Peanut rice by Krishnasamy Vidya Valli at BetterButter
334
3
0.0(0)
0

வேர்கடலை சாதம்

Jan-15-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சாதம் செய்முறை பற்றி

கனுபொங்கலுக்கு எப்போதும் தேங்காய் சாதம் புளியோதரை செய்வதற்கு பதில் வித்தியாசமான இந்த வேர்கடலை சாதம் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சரிசி - 1 / 2 கப்
  2. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  3. வறுத்து திரிக்க
  4. வேர்கடலை பருப்பு (டிரை தோல் நீக்கியது) -1 1/2மேஜைகரண்டி
  5. தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
  6. எள்ளு - 1 / 4 தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் - 2
  8. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  9. எண்ணெய்-2டிராப்ஸ்
  10. தாளிக்க
  11. கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  13. கடலைப்பருப்பு-1/4தேக்கரண்டி
  14. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  16. மிளகாய் வத்தல் - 1

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து குக்கரில் ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து உதிர்உதிராக வேக வைக்கவும் வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்
  2. கடாயில் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  3. மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மிக்ஸியில் திரித்தது மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
  5. சாதம் சேர்த்து கிளறவும்
  6. தயிர் சாலட் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்