வீடு / சமையல் குறிப்பு / பூண்டு எலுமிச்சை தொக்கு

Photo of Garlic Lemon Curry by Nagarathinam R at BetterButter
339
6
0.0(0)
0

பூண்டு எலுமிச்சை தொக்கு

Jan-16-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு எலுமிச்சை தொக்கு செய்முறை பற்றி

பூண்டு எலுமிச்சை தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூண்டு 1/4kg
  2. மிளகாய் தூள் 4ஸ்பூன்
  3. எலுமிச்சை 3
  4. புளி 1எலுமிச்சை அளவு
  5. நல்லஎண்ணெய் 100ml
  6. உப்பு தே அ
  7. கடுகு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பூண்டை மிக்ஸியில் இட்டு ஒன்னும் பாதியாக அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  3. பின் அரைத்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மிளகாய் தூள் சேர்க்கவும்
  5. உப்பு சேர்க்கவும்
  6. புளி கரைசல் சேர்த்து 10நிமிடம் வரும் வரை கொதிக்க விடவும்
  7. இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
  8. பூண்டு எலுமிச்சை தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்