Photo of Aloo Heart Crispies by Sowmya Sundar at BetterButter
421
7
0.0(1)
0

Aloo Heart Crispies

Jan-19-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு -4
  2. கோதுமை மாவு- 1 கப்
  3. எண்ணெய்- 1/4 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எள் -1 டேபிள் ஸ்பூன்
  6. முந்திரி பருப்பு-12
  7. பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
  8. அரைக்க தேவையானவை.
  9. கொத்தமல்லி இலை-1/4கப்
  10. புதினா இலை -1/4 கப்
  11. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
  12. இஞ்சி -ஒரு துண்டு
  13. பச்சை மிளகாய்-3

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்
  3. முந்திரி பருப்பை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மசித்த உருளைக்கிழங்கு ,எள்,உப்பு அரைத்த விழுது ,எண்ணெய், பொடித்த முந்திரி பேக்கிங் பவுடர் எல்லாம் சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  5. மாவை உருட்டி 1/2 இன்ச் தடிமனாக தேய்த்து இதய வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.
  6. அவனில் 150 டிகிரி சூட்டில் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.
  7. சுவையான உருளைக்கிழங்கு கிரிஸ்பிஸ் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ezhil Arasi
Jan-19-2018
Ezhil Arasi   Jan-19-2018

Heart symbolize care... Recipe is with crispy, tasty with love.. Kids love it.. Can also serverd to all beloved ones.. Yummy and awesome recipes..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்