Photo of Rasawala aloo by Karuna pooja at BetterButter
455
8
0.0(2)
0

Rasawala aloo

Jan-20-2018
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Rasawala aloo செய்முறை பற்றி

அதிக மசாலா இல்லாமல் ஆவியில் வேகவைத்து சமைக்கும் முறை...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு 1/4 கிலோ
  2. கடுகு ¼ ஸ்பூன்
  3. பிரிஞ்சி இலை 1
  4. சீரகம் ¼ ஸ்பூன்
  5. வெந்தயம் ¼ ஸ்பூன்
  6. இஞ்சி துருவல் 1 ஸ்பூன்
  7. தக்காளி 2
  8. மல்லி தூள் ½ ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் ½ ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் ⅛ ஸ்பூன்
  11. கரம் மசாலா தூள் ¼ ஸ்பூன்
  12. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. அனைத்தும் பொருட்களையும் தயார் செய்து வைக்கவும்..,
  2. உருளைக்கிழங்கு தோல் நீக்கி வெட்டி வைக்கவும்....
  3. குக்கரில் எண்ணெய் விட்டு
  4. காய்ந்ததும் ‌கடுகு , வெந்தயம் சேர்க்கவும்....
  5. சீரகம் சேர்த்து
  6. பின்னர் வரமிளகாய், பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு பொரிய விடவும்.....
  7. இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்...
  8. உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்...
  9. 1 நிமிடம் வதக்கவும்
  10. மல்லி தூள் சேர்க்கவும்...
  11. கரமசாலா சேர்க்கவும்
  12. மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்க்கவும். பின்னர் நன்கு வதக்கவும்....
  13. தக்காளி சேர்த்து வதக்கவும்
  14. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்...
  15. தண்ணீர் தேவையான அளவு சேர்க்கவும்.....
  16. மூடி ஐந்து நிமிடங்கள் வரை வேகவிடவும்....
  17. மிதமான தீயில்
  18. பின்னர் திறந்தால் , தண்ணீர் அதிகம் இருந்தால் சிறிது நேரம் கழித்து
  19. மல்லி இலை தூவி இறக்கவும்
  20. ரசவாலா ஆலு தயார்....
  21. நான் சப்பாத்தியுடன் சுவைத்தோம் ..... சுவையாக. இருந்தது........

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Jan-28-2018
Pradeep Kumar   Jan-28-2018

Different taste....

Pushpa Taroor
Jan-20-2018
Pushpa Taroor   Jan-20-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்