வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்பி ரவா பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்

Photo of Crispy crunchy rava potato fingers by neela karthik at BetterButter
279
5
0.0(0)
0

க்ரிஸ்பி ரவா பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்

Jan-22-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்பி ரவா பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் செய்முறை பற்றி

உருளைகிழங்கு ரவா சிப்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 1/2 கப்
  2. தண்ணீர் 1/2 கப்
  3. உருளைகிழங்கு 2
  4. பச்சை மிளகாய் 2
  5. மல்லி இலை 1/4 கப்
  6. எண்ணெய் பொரிக்க
  7. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக மசித்து கொள்ளவும்
  2. 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு ரவையை சேர்த்து கிளறி ஆற விடவும்
  3. ரவை ஆறியதும் நன்றாக மசித்து விட்டு மசித்த கிழங்கு பொடியாக நறுக்கிய மிளகாய் மல்லி இலை உப்பு சேர்த்து பிசையவும்
  4. பின் அதனை சிறு சிறு சிப்ஸ் போன்று உருட்டி கொள்ளவும்
  5. எண்ணெய் சூடு செய்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்