வீடு / சமையல் குறிப்பு / Haryana aloo pulao

Photo of Haryana aloo pulao by Karuna pooja at BetterButter
11
6
0.0(2)
0

Haryana aloo pulao

Jan-27-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • மேற்கு வங்காளம்
 • பிரெஷர் குக்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பாஸ்மதி அரிசி 1 கப்
 2. சிருஉருளை கிழங்கு 1/4 கிலோ
 3. நெய் 2 ஸ்பூன்
 4. பட்டை சிறிய துண்டு
 5. கிராம்பு 2
 6. பிரிஞ்சி இலை 1
 7. பச்சை மிளகாய் 3
 8. உலர்ந்த மாதுளை விதை 1 ஸ்பூன்
 9. சோம்பு 1/2 ஸ்பூன்
 10. உப்பு தேவையான அளவு
 11. மல்லி இலை 1 கைபிடி
 12. புதினா 1/2 கைபிடி
 13. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. இஞ்சி, பூண்டு விழுது மல்லி , புதினா சோம்பு,பச்சை மிளகாய் ,மாதூளை விதை போன்ற அனைத்தும் சட்னி போல அரைக்க........
 2. அரைத்த விழுது பாதியினை உருளைக்கிழங்கு உடன் கலந்து ஊறவிடவும்...
 3. குக்கரில் நெய் காயவிட்டு
 4. பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து நன்கு பொரிய விடவும்.
 5. ஊறவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்....
 6. அரிசி சேர்த்து ....
 7. மீதமுள்ள சட்னி சேர்த்து...
 8. நன்கு கலந்து விடவும்.
 9. தேவையான அளவு தண்ணீரில் நன்கு வேகவிடவும்...
 10. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
 11. தண்ணீர் வற்றி வரும் போது தம் வைக்கவும்...
 12. பின்னர் அழுத்தம் குறைந்ததும் திறந்து கிளறவும்....
 13. சுவையான ஹரியானா மாநிலத்தின் புலாவ் தயார்........‌

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Highway on my food's
Jun-03-2019
Highway on my food's   Jun-03-2019

Super

Ayesha Ziana
Feb-05-2018
Ayesha Ziana   Feb-05-2018

Nice rcp :blush:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்