Home / Recipes / Babycorn Pulao

Photo of Babycorn Pulao by Geetha Sivanesan at BetterButter
745
2
0.0(0)
0

Babycorn Pulao

Nov-17-2017
Geetha Sivanesan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாசுமதி அரிசி 1 கப்
  2. பேபி கார்ன் நறுகியது 5 அல்லது 6
  3. வெங்காயம் நீள வாக்கில் அறிந்தது 1
  4. பச்சை மிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
  6. பட்டை 1
  7. பிரியாணி இலை 1
  8. கிராம்பு 2
  9. ஏலக்காய் 1
  10. தேங்காய் பால் 1 கப்
  11. தண்ணீர் 3/4 கப்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. நெய் தேவையான அளவு

Instructions

  1. அரிசி கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு குக்கர் இல் நெய் சேர்த்து பட்டை பிரியாணி இலை இலவங்கம் ஏலக்காய் வதக்கவும்.
  2. பின் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  3. ். பின் நறுக்கிய பேபி கார்ன் தேங்காய் பால் தண்ணீர ஊறவைத்த அரிசி உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி குக்கர் மூடி மிதமான தீயில் 1 விசில் வந்ததும் 5 நிமிடம் சிமில் வைத்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE