வீடு / சமையல் குறிப்பு / காளான் கலந்த சைனீஸ் ஜிஞ்ஜர் சிக்கன்

Photo of Chinese ginger chicken with mushroom by Nur Aishah Vimala at BetterButter
391
3
0.0(0)
0

காளான் கலந்த சைனீஸ் ஜிஞ்ஜர் சிக்கன்

Jan-30-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் கலந்த சைனீஸ் ஜிஞ்ஜர் சிக்கன் செய்முறை பற்றி

காளான் மற்றும் இஞ்சி கலந்து கோழி இறைச்சிக்கு நல்ல சுவையை தரும். ரெசிபி வீடியோவை காண லிங்க் கிளிக் பண்ணவும். https://youtu.be/y7QJrF4HNrE

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சைனீஸ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி துண்டுகள் 500 கிராம்
  2. பட்டன் காளான்கள் 200 கிராம்
  3. இஞ்சி 150 கிராம்
  4. பூண்டு 3 பல்
  5. வெங்காயம் 1
  6. மிளகாய் வற்றல் 2
  7. வெங்காயத்தாள் 2 கொத்து
  8. இனிப்பு சோயா சாஸ் 2 மே. கரண்டி
  9. கருப்பு சோயா சாஸ் 1 தே. கரண்டி
  10. ஆய்ஸ்டர் சாஸ் 3 மே. கரண்டி
  11. சீன நல்லெண்ணெய் தே. அளவு
  12. சோள மாவு 1 தே. கரண்டி

வழிமுறைகள்

  1. கோழித்துண்டுகளை இனிப்பு சோயா சாஸ், ஆய்ஸ்டர் சாஸ் அரைத்த இஞ்சி விழுது போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்
  2. பட்டன் காளான் இரண்டாக வெட்டிக்கொளளவும்.
  3. வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் போட்டு தாளித்து இறைச்சியை போட்டு சிறிது நீர், உப்பு, கருப்பு சாய் சாஸ் போட்டு 10 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்
  4. இதில் காளானை சேர்த்து மேலும் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்
  5. வெங்காயத்தாளை போட்டு சோள மாவை 1 மே. கரண்டி நீரில் கரைத்து அதில் ஊற்றி கிண்டினால் ஜிஞ்ஜர் சிக்கன் ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்