வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் ஊறுகாய்

Photo of Gooseberry pickle by   at BetterButter
547
5
0.0(0)
0

நெல்லிக்காய் ஊறுகாய்

Jan-31-2018
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

நெல்லிக்காய் சத்து நிறைந்த மிகுந்துவை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய நெல்லிக்காய் 2கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1/2 கப்
  4. எண்ணெய் 1/4 கப்
  5. கடுகு 1/2 டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
  7. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  8. சீரகம் 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆவியில் நெல்லிக்காய் வேகவைக்கவும்.
  2. ஆற வைத்து உள்ளேயுள்ள கொட்டையை எடுக்கவும். பின்னர் உதிர்த்து கொள்ளவும்.
  3. அதோடு உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து இறக்கவும்.
  5. வெந்தியம் சீரகம் வறுத்து தூளாக்கிய பவுடருடன் ஊறுகாயில் சேர்த்து நன்கு கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்