Photo of Ginger chutney by Surya Rajan at BetterButter
500
6
0.0(1)
0

Ginger chutney

Feb-01-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இஞ்சி : 75 கிராம்
  2. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  3. வெல்லம் : சிறிதளவு
  4. புளி : சிறிதளவு
  5. உப்பு
  6. கடுகு ‌
  7. கருவேப்பிலை
  8. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
  9. உளுந்து : 1 ஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் : 2

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு உளுந்து மற்றும் சிவப்பு மிளகாயினை சிவக்க வறுத்து தனியே வைக்கவும்
  2. இஞ்சி னை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  3. புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  4. பின் அதே எண்ணெயில் இஞ்சி துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும்
  5. பின் அதே எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  6. வதக்கிய இஞ்சி , உளுந்து, சிவப்பு மிளகாய், புளி, உப்பு, தேங்காய் துருவல், வெல்லம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்
  7. அதனுடன் தாளிப்பினை சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-03-2018
Pushpa Taroor   Feb-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்