வீடு / சமையல் குறிப்பு / வரகொத்தமல்லித் துவையல்

Photo of Coriander seed chutney by Asiya Omar at BetterButter
1392
5
0.0(0)
0

வரகொத்தமல்லித் துவையல்

Feb-01-2018
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகொத்தமல்லித் துவையல் செய்முறை பற்றி

சத்தும் சுவையும் மிக்க சட்னி. நெல்லை ஸ்பெஷல்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு கொத்தமல்லி விதை -4 தேக்கரண்டி
  2. மிளகாய் வற்றல் -4-6
  3. தேங்காய்த்துருவல் - அரை கப்
  4. புளி - சிறிதளவு
  5. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. மிளகாய் வற்றல்,கொத்தமல்லியை சிவக்க மணம் வரும் படி வறுக்கவும்.
  2. முதலில் வற்றல்,மல்லி விதை,உப்பு அரைக்கவும்.
  3. தேங்காய்,புளி சேர்த்து அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
  4. சுவையான வர கொத்தமல்லித்துவையல் தயார்.
  5. இதனை தயிர் சாதம்,லெமன்,உளுந்து சோற்றுடன் பரிமாறலாம்.சூடு சாதத்தில் நல்ல எண்ணெய் விட்டு கலந்தும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்