Photo of Adai Maavu by Jeyachitra Jayakumar at BetterButter
735
3
0.0(0)
0

அடை மாவு

Feb-02-2018
Jeyachitra Jayakumar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அடை மாவு செய்முறை பற்றி

இந்தமாவு வீட்டில் இருந்தால் பலவித பதார்த்தம் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. க பருப்பு 1கப்
  2. து பருப்பு 1கப்
  3. பாசிப்பயறு Or பருப்பு 1கப்
  4. புழுங்கலரிசி 1கப்
  5. பச்சரிசி 1கப்
  6. சோம்பு 25 கிராம்
  7. காய்ந்த மிளகாய் 10
  8. பெருங்காயம் 1 துண்டு உப்பு

வழிமுறைகள்

  1. பருப்பு அரிசி வகைகளை தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரைமணி ஊறவிடவும்
  2. ஊறியதை நன்கு வெயில் காயவிடவும்
  3. காய்ந்த அரிசி பருப்பைஉப்பு சேர்த்து மிக்சியிலோ மாவுமில்லிலோ அரைத்து வைக்கவும்
  4. சோம்பு மிளகாய் பெருங்காயம் தனியாக பொடி செய்துகொள்ளவும் அவ்வளவு தான் அடைமாவு ரெடிமேட் தயார்
  5. வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு முருங்கை கீரைமல்லி கருவேப்பிலை அடைசுடலாம்
  6. சுரைக்காய் பொடியாகநறுக்கி அடைமாவு பொடித்த மசால் சேர்த்து கெட்டியாக பிசைந்து ரொட்டிபோல் மிதமான தீயில் தொசைகல்லிள் சுட்டும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்