BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Fish & Mango Pickle

Photo of Fish & Mango Pickle by Mughal Kitchen at BetterButter
0
13
5(6)
0

Fish & Mango Pickle

Feb-05-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • మొఘలాయి
  • వేయించేవి
  • పొడులు పచ్చడ్లు
  • తక్కువ పిండి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. முள் இல்லாமல் சிறுதுண்டுகளாக நறுக்கிய மீன் 150 கிராம்
  2. மாங்காய் 150 கிராம்
  3. புளிமுழுநெல்லிக்காய் அளவு
  4. மிளகாய்த்தூள் இரண்டுமேஜைக்கரண்டி
  5. மிளகாய்வத்தல் 15
  6. கடுகு 1டீஸ்பூன்
  7. வெந்தயம் 1 டீஸ்பூன்
  8. கட்டிபெருங்காயம் சிறிது
  9. மூன்றுவெள்ளைபூண்டுபல் பொடியாக நறுக்கியது
  10. நல்லெண்ணெய் 100 கிராம்
  11. பச்சைமிளகாய் 3

வழிமுறைகள்

  1. மீனை நறுக்கி கொள்ளவும்
  2. மாங்காயை துறுவிக்கொள்ளவும்
  3. பூண்டுநறுக்கி தாளிக்க எடுத்து வைக்கவும்.கடுகு.வெந்தயம்.மிளகாய்.பொருங்காயம்வறுக்கவும்.
  4. பச்சைமிளகாய்.கருவேப்பிலை நறுக்கவும்
  5. புளியை ஊற வைத்து கட்டியாக கரைத்து கொள்ளவும்
  6. வறுத்த பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்.அரைக்கும் போது கட்டியாக கரைத்த புளிதண்ணீர் விட்டு அரைக்கவும்.அரைத்தபின் அதில் மிளகாய்தூள் சேர்த்து அரைக்கவும்
  7. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றவும் அதில் மீனை சேர்த்து பொறித்து எடுத்து விடவும்
  8. பின் எண்ணெயில் சிறிது கடுகு பூண்டு.பச்சைமிளகாய்.கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்
  9. பின் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  10. பின் துறுவிய மாங்காய் சேர்க்கவும்
  11. பின் மீனை சேர்க்கவும்
  12. குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்தும் அடுப்பை அணைக்கவும்
  13. மீன் மாங்காய் ஊறுகாய் ரெடி

மதிப்பீடு (6)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nasrath Anwar
Feb-07-2018
Nasrath Anwar   Feb-07-2018

Very nice

R Begum
Feb-06-2018
R Begum   Feb-06-2018

Very different dishes..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்