Photo of Chettinaad saambar powder by Adaikkammai Annamalai at BetterButter
2080
8
0.0(3)
0

Chettinaad saambar powder

Feb-07-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைபருப்பு - 50 gm
  2. துவரம் பருப்பு - 50 gm
  3. உளுந்த பருப்பு - 1 ஸ்பூன்
  4. வெந்தயம் - 50 gm
  5. காய்ந்த மல்லி விதை - 200 gm
  6. வரமிளகாய் - 1/4 kg
  7. காரம் தேவையானால் இன்னும் கொஞ்சம் வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து கொள்ளவும்
  2. ஒன்றன் பின் ஒன்றாக தனி தனியாக வானலியில் சிவக்க வறுத்து , ஒன்றாக சேர்த்து கொள்ளவும்
  3. சிறிது நேரம் ஆறிய பின் மிக்ஸ்யில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  4. சுவையான செட்டிநாடு சாம்பார் பொடி தாயர்,

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Feb-07-2018
Paramasivam Sumathi   Feb-07-2018

Aroma superb

Ravi Chandran
Feb-07-2018
Ravi Chandran   Feb-07-2018

Generally chettinad sambar powder contains fennel.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்