வீடு / சமையல் குறிப்பு / Cherry Tomato Thokku
நீயென்ன பெரிய தக்காளி தொக்கா? இல்லை இல்லை நான் சின்ன தக்காளி தொக்கு தான் ! சாதாரண தக்காளிகளை விட செர்ரி தக்காளி ருசியாகவும் சிவப்பு நிறமாகவும் இருக்கும் எப்போதும் செய்யும் தொக்கைவிட சுவையான தக்காளி தொக்கை சுவைக்க இந்த செர்ரி தக்காளி தொக்கை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் எளிதான செய்முறை தான். இதோ செர்ரி தக்காளி தொக்கு ரெசிபி
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க