வீடு / சமையல் குறிப்பு / பிஸிபேளாபாத் பொடி

Photo of Bisi Bele Bath Podi by Menaga Sathia at BetterButter
779
6
0.0(0)
0

பிஸிபேளாபாத் பொடி

Feb-08-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பிஸிபேளாபாத் பொடி செய்முறை பற்றி

சாதரணமாக இந்த பொடியில் கொப்பரைதுறுவல் சேர்த்து அரைப்பாங்க.ஆனால் இந்த செய்முறையில் சேர்க்க தேவையில்லை.சாதம் செய்யும்போது சேர்த்தால் போதுமானது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கர்நாடகா
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உளுத்தம்பருப்பு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
  2. கடலைப்பருப்பு-1 1/2 டேபிள்ஸ்பூன்
  3. தனியா-1/4 கப்+1/8 கப்
  4. காய்ந்த மிளகாய்-10
  5. காஷ்மிரி மிளகாய்- 5
  6. 1 இஞ்ச் அளவு பட்டை -6
  7. கடுகு -1/2 டிஸ்பூன்
  8. கசகசா -1/2 டேபிள்ஸ்பூன்
  9. கிராம்பு-3
  10. வெந்தயம்-1/8 டீஸ்பூன்
  11. சீரகம்-1/2 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,கடுகு,கிராம்பு,வெந்தயம், பட்டை,காய்ந்த மிளகாய்,காஷ்மிரி மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
  2. கடைசியாக தனியா,கசகசா சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
  4. அரைத்த பொடியை ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்