Photo of Carrot garlic pickle by Nazeema Banu at BetterButter
524
4
0.0(1)
0

Carrot garlic pickle

Feb-09-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Carrot garlic pickle செய்முறை பற்றி

பாரம்பரிய சுவையுடையது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் 3
  2. பூண்டு 150 கிராம்
  3. எலுமிச்சம் பழம் 3
  4. ந. எண்ணெய் 200மிலி
  5. மி.தூள் 1ஸ்பூன்
  6. ம.தூள் 1ஸ்பூன்
  7. பெருங்காயம் அரை ஸ்பூன்
  8. பா.ருப்பு,வெந்தயம் 2ஸ்பூன்
  9. உப்பு தே.அளவு
  10. கா.மிளகாய் 4
  11. கடுகு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட்டை சிறு துண்டுகளாகவம் பூண்டை உரித்தும் வைக்கவும்
  2. இரண்டையும் சேர்த்து அதில் மூன்று எ.பழச்சாறு பிழிந்து உப்பு சேர்த்து 4 நாட்கள் வெயிலில் வைக்கவும்
  3. பாசி பருப்பு. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்
  4. கடாயில் ந. எண்ணெய் ஊற்றி கடுகு.கா.மிளகாய்.பெருங்காயம் தாளிக்கவும்
  5. அத்துடன் மி.தூள்.ம.தூள்.வறுத்து அரைத்த பொடி சேர்ககவும்
  6. அத்துடன் எலுமிச்சை சாறில் ஊறிய கேரட் பூண்டை சேர்த்து அடுபஅணைத்து்பை விட்டு கிளறவும்
  7. ஆறியதும் காற்று புகாத கண்ணாடி கிண்ணத்தில் போட்டு மூடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-10-2018
Pushpa Taroor   Feb-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்