வீடு / சமையல் குறிப்பு / Tomato sauce/ketchup with 4 taste

Photo of Tomato sauce/ketchup with 4 taste by Abinaya Raju at BetterButter
695
5
0.0(1)
0

Tomato sauce/ketchup with 4 taste

Feb-10-2018
Abinaya Raju
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Tomato sauce/ketchup with 4 taste செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் சாஸ் இனி வீட்டிலேயே..

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • இத்தாலிய
  • சிம்மெரிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தக்காளி 1/2 kg
  2. பீட்ரூட்1/4 kg
  3. ஜுனி 150 gm
  4. கடுகு 1tea spoon
  5. பட்டை 2-3 sticks
  6. ஏலம் 2-3
  7. கிராம்பு4-5
  8. பூண்டு பல் 4-5
  9. வினிகர் 4-5 table spoons
  10. தனி மிளகாய் தூள்1 teaspoon
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் தக்காளி, பீட்ரூட், பட்டை, கிராம்பு, ஏலம், கடுகு,பூண்டு,1/4 கப் தண்ணீர் சேர்த்து 5விசில்வேகவிடவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்
  3. வடித்ததை கடாயில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  4. அதனுடன் உப்பு, சீனி, மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து சாஸ் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
  6. ஆறியதும் காற்று புகாத பாட்டிலில் போட்டு பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-11-2018
Ayesha Ziana   Feb-11-2018

சூப்பர்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்