வீடு / சமையல் குறிப்பு / Red capsicam ( bell pepper) chutney

Photo of Red capsicam ( bell pepper) chutney by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
815
6
0.0(6)
0

Red capsicam ( bell pepper) chutney

Feb-10-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிகப்பு குடைமிளகாய் - 1
  2. தக்காளி -1
  3. சின்ன வெங்காயம் -5
  4. புளி - சிறிதளவு
  5. உளுந்து -1 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் குடைமிளகாய் ,தக்காளி ,வெங்காயம் அனைத்தையும் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு வரமிளகாய் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. இப்போது தக்காளி ,குடைமிளகாய் புளி,உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  6. பிறகு அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. 7
  8. இப்போது சுவையான குடைமிளகாய் சட்னி தயார் .இட்லி,தோசை ,சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (6)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajamohamed Sait
Feb-10-2018
Rajamohamed Sait   Feb-10-2018

Tasty

AzaruDeen Raja
Feb-10-2018
AzaruDeen Raja   Feb-10-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்