வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கு சிவப்பு ‌அரிசி பொடி

Photo of Red rice powder for babies by pavumidha arif at BetterButter
458
3
0.0(0)
0

குழந்தைகளுக்கு சிவப்பு ‌அரிசி பொடி

Feb-13-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கு சிவப்பு ‌அரிசி பொடி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாப்பிள்ளை சம்பா 1/2 கப்

வழிமுறைகள்

  1. சம்பா அரிசி எடுத்து கொள்ளவும்
  2. அதனன‌ கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு அதனை காய வைக்கவும்.
  3. பிறகு அதனை நன்றாக வறுக்கவும்
  4. அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு சலித்து மீண்டும் அரைக்கவும்.
  5. டப்பாவில் ‌சேகரித்து வைத்து குழந்தைகளுக்கு அவ்வப்போது குடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்