வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ்  பொரியல்

Photo of Beans poriyal by Surya Rajan at BetterButter
90
5
0.0(0)
0

பீன்ஸ்  பொரியல்

Feb-14-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ்  பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸ்  பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீன்ஸ்  : 15
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. வெங்காயம் : 1

வழிமுறைகள்

  1. பீன்ஸை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பீன்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  3. தேவையான உப்பு , சிறிதளவு தண்ணீர் ( 1/2 கப் ) சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  4. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்