Home / Recipes / White beans poriyal

Photo of White beans poriyal by Surya Rajan at BetterButter
591
4
0.0(0)
0

White beans poriyal

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT White beans poriyal RECIPE

வெள்ளை பீன்ஸ் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெள்ளை பீன்ஸ்
  2. உப்பு : தேவையான அளவு
  3. தேங்காய் துருவல் : 2 - 3 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  5. கடுகு : சிறிதளவு
  6. கருவேப்பிலை : சிறிதளவு
  7. எண்ணெய்  : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. பீன்ஸ் யை 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு ,கருவேப்பிலை , தாளித்து கொள்ளவும் .
  3. பின் வேக வைத்த கிட்னி பீன்ஸ் , உப்பு , மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE