BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Tomato Gotsu

Photo of Tomato Gotsu by விருதை சமையல் at BetterButter
2
9
5(1)
0

Tomato Gotsu

Feb-14-2018
விருதை சமையல்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Tomato Gotsu செய்முறை பற்றி

தக்காளி கொத்சு

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி - 3
  2. கசகசா - 1/2 தேக்கரண்டி
  3. முந்திரிப்பருப்பு - 5
  4. தேங்காய் சில் - 1
  5. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  6. இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
  7. பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
  8. பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  9. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - சிறிதளவு
  11. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  12. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தக்காளி, கசகசா, முந்திரிப்பருப்பு, தேங்காய் சில் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருஞ்சீரகம் சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு,  பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து கிளறி அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி கடாயை மூடி வைக்கவும்.
  3. குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  4. சுவையான தக்காளி கொத்சு தயார். இதை சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
M Vignesh
Feb-14-2018
M Vignesh   Feb-14-2018

Super super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்