வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் ப்ரை

Photo of Bittergourd fry by Nagarathinam R at BetterButter
233
7
0.0(0)
0

பாகற்காய் ப்ரை

Feb-14-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் ப்ரை செய்முறை பற்றி

பாகற்காய் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் 1/4 kg
  2. தயிர் 3 ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய், உப்பு, thayir, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வரை பிசைந்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்த கலவை சேர்த்து நன்கு மூடி போட்டு வதக்கவும்
  3. காய் வெந்த உடன் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் வரை நன்கு வதக்கவும்
  4. பாகற்காய் ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்