வீடு / சமையல் குறிப்பு / கடாய் பிந்தி

Photo of Kadai bhindi by neela karthik at BetterButter
435
6
0.0(0)
0

கடாய் பிந்தி

Feb-14-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடாய் பிந்தி செய்முறை பற்றி

வெண்டைக்காய் வைத்து சப்பாத்திக்கு ஸ்பைசி மசால் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் 150 கிராம்
  2. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. கொத்தமல்லி 1 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 3
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் 1 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நுனிகளை நறுக்கி வட்ட வட்டமாக நறுக்கவும்
  2. அதனை கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ப்ரை செய்து தனியே வைக்கவும்
  3. பிறகு மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பொன்னிறமாக வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் இல்லாமல் வதக்கவும்
  5. பிறகு மிளகாய் தக்காளி சேர்த்து அதனுடன் மல்லி தூள் மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும
  6. 5 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வைக்கவும்
  7. குடைமிளகாய் சேர்த்து வதக்கி மீண்டும் மூடி வைக்கவும்
  8. 5 முதல் 7 நிமிடம் கழித்து ப்ரை செய்த வெண்டைக்காய் உப்பு சேர்த்து 5 நிமிடம் விடவும்
  9. பிறகு மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்