Home / Recipes / Bhindi Fry

Photo of Bhindi Fry by Saivardhini Badrinarayanan at BetterButter
381
2
0.0(0)
0

Bhindi Fry

Nov-18-2017
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெண்டைக்காய் 15
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. கடலைமாவு 1/4 கப்
  4. ஜீரக தூள் 1/4 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. சாட் மசாலா 1/4 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. முதலில் வெண்டைக்காய் சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.
  2. அந்த வெண்டைக்காயில் அரிசி மாவு, கடலை மாவு , மிளகாய் தூள் , ஜீரக தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு ஒண்ணு சேர பிரட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டவும்.
  3. 15 நிமிடம் கழித்து எண்ணெய் சூடு செய்து ஒவொன்றாக சேர்த்து நன்கு மொறுமொறு ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE