வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு புதினா கூட்டு

Photo of Urulaikizhangu Puthina Kootu by   at BetterButter
356
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு புதினா கூட்டு

Feb-14-2018
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு புதினா கூட்டு செய்முறை பற்றி

சாதம் மற்றும் இட்லி தோசை சப்பாத்தி அருமை யாக இருக்கும்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு -3
  2. புதினா-1/2கப்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி-1
  5. மல்லி தூள்-3ஸ்பூன்
  6. வத்தல் பொடி -1ஸ்பூன்
  7. கரம் மசாலா-1ஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு
  9. எண்ணெய்-தேவைகக்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு தனியாக வேக வைத்து எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் மற்றும் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மல்லி தூள் மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  4. வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளாக நறுக்கி புதினா சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்