Home / Recipes / Chowchow kootu

Photo of Chowchow kootu by Adhi Venkat at BetterButter
243
4
0.0(0)
0

Chowchow kootu

Feb-23-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. செளசெள - 1
  2. பயத்தம்பருப்பு - 1 கைப்பிடி
  3. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  4. தேங்காய்த்துருவல் - அரை மூடி
  5. வரமிளகாய் (அ) பச்சை மிளகாய் - 3
  6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தாளிக்க
  9. கடுகு - 1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - சிறிதளவு
  12. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

Instructions

  1. செளசெளவை தோல்சீவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அதனுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
  3. மிக்சியில் தேங்காய்த்துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  4. வெந்த செளசெளவுடன் அரைத்த விழுதை சேர்த்து உப்பு சேர்க்கவும்.
  5. தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  6. எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
  7. சுவையான கூட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE