வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோஸ் பீட்ருட் பொரியல்

Photo of Muttai koss beetroot poriyal by   at BetterButter
594
7
0.0(0)
0

முட்டை கோஸ் பீட்ருட் பொரியல்

Feb-14-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோஸ் பீட்ருட் பொரியல் செய்முறை பற்றி

கலர் ஃபுல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை கோஸ்-200கி
  2. பீட்ரூட்-1
  3. தேங்காய் துருவல்-5 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய்-2
  5. சீரகம்-1 ஸ்பூன்
  6. கடுகு உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்
  7. எண்ணெய்- தேவைக்கு
  8. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட், முட்டை கோஸ் சேர்த்து வதக்கவும்.
  2. தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
  3. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்