Photo of Baby corn masala by Priyadharshini Selvam at BetterButter
1726
7
0.0(1)
0

Baby corn masala

Feb-15-2018
Priyadharshini Selvam
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி கார்ன் 7
  2. குடை மிளகாய் 1
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. சீரகம் 1/2 தேக்கரண்டி
  8. மஞ்சத்தூள் 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
  10. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் சேர்க்கவும்.
  2. அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சிபூண்டு விழுது , மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  3. நறுக்கிய குடைமிளகாய் ,பேபி கார்ன்,உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. வெந்தவுடன் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Selvam B
Feb-15-2018
Selvam B   Feb-15-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்