Home / Recipes / Baby Corn Masala

Photo of Baby Corn Masala by Krishnasamy Vidya Valli at BetterButter
719
2
0.0(0)
0

Baby Corn Masala

Dec-09-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 1

  1. பேபிகார்ன் - 3
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  6. மஞ்சள்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  9. ஆம்சூர் பவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  10. காஷ்மீர்சில்லிபவுடர்-1/4தேக்கரண்டி
  11. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  12. பட்டை - 1 சிறிய துண்டு
  13. பே லீஃப்-1சிறியதுண்டு
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  15. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  16. நெய் - 2 தேக்கரண்டி

Instructions

  1. பேபிகார்ன் தோல் உரித்து நறுக்கி வைக்கவும் வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும்
  2. வெங்காயம் மற்றும் தக்காளியை தனிதனியே மிக்ஸியில் அரைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு பே லீஃப் சேர்த்து தாளிக்கவும்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  6. உப்பு மஞ்சள்பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் தனியா பொடி கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  7. பேபிகார்ன் சேர்த்து மூடி பத்து நிமிடம் வரை வேகவிடவும்
  8. கிரேவி கெட்டியாகி பேபிகார்ன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பேபிகார்ன் மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE