ஆலு பராத்தா | Aloo Paratha in Tamil

எழுதியவர் Margaret Charles  |  15th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Aloo Paratha by Margaret Charles at BetterButter
ஆலு பராத்தாMargaret Charles
  • ஆயத்த நேரம்

    25

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3

0

ஆலு பராத்தா recipe

ஆலு பராத்தா தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo Paratha in Tamil )

  • வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 2
  • வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் 1 சிறிதாக நறுக்கியது
  • கோதுமை மாவு 1 கப்
  • வத்தல் தூள் 1 tsp
  • மஞ்சள் தூள் 1 tsp
  • ஜீரக பொடி 1/2 tsp
  • உப்பு தேவைக்கேற்ப
  • வெண்ணெய்/ எண்ணெய்

ஆலு பராத்தா செய்வது எப்படி | How to make Aloo Paratha in Tamil

  1. வேக வைத்த உருளை சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், வத்தல் தூள், மஞ்சள் தூள், ஜீரக தூள், உப்பு சேர்த்து கலக்கவும்
  2. கோதுமை மாவை சப்பாத்தி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்
  3. சிறிதாக பரப்பி கையில் வைத்து குழி செய்து, அதில் உருளைக்கிழங்கு வைக்கவும்
  4. நன்றாக மூடி உருண்டை செய்து கொள்ளவும்
  5. சப்பாத்தி போல் பரத்தவும்
  6. பின்னர் சப்பாத்தி கல்லில் வெண்ணை அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்
  7. தக்காளி அல்லது புதினா சட்னி உடன் பரிமாறலாம்

Reviews for Aloo Paratha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.