வீடு / சமையல் குறிப்பு / காய்கறி சூப்

Photo of Vegetable soup by Ameena Mohideen at BetterButter
86
6
0.0(0)
0

காய்கறி சூப்

Feb-15-2018
Ameena Mohideen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காய்கறி சூப் செய்முறை பற்றி

Healthy and tasty soup

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • மெக்ஸிகன்
 • பாய்ளிங்
 • சூப்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. காரட்-1/4 கப்
 2. பீன்ஸ்-1/4 கப்
 3. சோளம்-1/4 கப்
 4. முட்டைக்கோஸ்-1/4கப்
 5. விருப்பபட்ட காய் போடலாம்
 6. கார்ன் பிளார் மாவு-1/2 ஸ்பூன்
 7. உப்பு-தேவையான அளவு
 8. மிளகு தூள்-சிறிதளவு
 9. வெஜிடேபிள் ஸ்டாக்-சிறிதளவு
 10. எண்ணெய் -1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய காய்கறிகளை வதக்க வேண்டும் .கார்ன் ப்ளார் மாவை சிறிது தண்ணிர் கலந்து காய்கறியில் ஊற்றி வேக விடனும்.
 2. 2 டம்ளர் தண்ணிர் ,வெஜிடேபிள் ஸ்டாக் ,உப்பு போட்டு 5 நிமிடத்தில் சூப் ரெடி.கடைசியில் மிளகு தூள் சேர்க்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்