வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசால்

Photo of Potato capcicum masal by Surya Rajan at BetterButter
321
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசால்

Feb-16-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசால் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு குடைமிளகாய் மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு : 2
  2. குடைமிளகாய் : ½
  3. கிராம்பு : 2
  4. ஏலக்காய் : 1
  5. பட்டை
  6. சோம்பு : ½ ஸ்பூன்
  7. வெங்காயம் : 1
  8. தக்காளி : ½
  9. உப்பு
  10. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  11. மிளகாய் தூள் : 1 ½ ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை
  13. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கினை வேக வைத்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி , உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா  சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் உருளை கிழங்கு, சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்