வீடு / சமையல் குறிப்பு / வரகு கேரட் சாதம்

Photo of Kodo Millet Carrot Rice by Saivardhini Badrinarayanan at BetterButter
340
4
0.0(0)
0

வரகு கேரட் சாதம்

Feb-16-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வரகு கேரட் சாதம் செய்முறை பற்றி

சிறுதானிய கேரட் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகு அரிசி 1 கப்
  2. கேரட் 1 துருவியது
  3. பச்சை மிளகாய் 2
  4. பிரிஞ்சி இலை 1
  5. கிராம்பு 2
  6. பட்டை 1 சிறிய துண்டு
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் வரகு அரிசியை நன்கு சுத்தம் செய்து 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு , பிரிஞ்சி இலை, கருவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொரிந்ததும்.
  3. துருவிய கேரட் சேர்த்து வதக்கவும். பின் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  4. பின் கேரட் நன்கு வெந்ததும் வேக வைத்த வரகு அரிசியை சேர்த்து கலந்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்