Home / Recipes / Kodo millet curd rice

Photo of Kodo millet curd rice by Nagarathinam R at BetterButter
584
7
0.0(0)
0

Kodo millet curd rice

Mar-08-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kodo millet curd rice RECIPE

வரகு அரிசி தயிர் சாதம்

Recipe Tags

  • Diabetes

Ingredients Serving: 4

  1. வரகு அரிசி 1கப்
  2. பால் 1கப்
  3. தயிர் 3ஸ்பூன்
  4. உப்பு
  5. மோர் வத்தல் 5
  6. கடுகு 1ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. எண்ணெய் 1ஸ்பூன்

Instructions

  1. குக்கர்இல் வரகு, 2கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3விசில் வரும் வரை வேக வைக்கவும்
  2. அரிசி வெந்ததும் பால் ஊற்றி நன்கு கலக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை மோர் வத்தல் தாளிக்கவும்
  4. நன்கு கலக்கவும்
  5. வரகு அரிசி தயிர் சாதம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE