வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை தேங்காய் சட்னி

Photo of Nuts Coconut Satiney by Geetha C at BetterButter
191
3
0.0(0)
0

வேர்க்கடலை தேங்காய் சட்னி

Feb-18-2018
Geetha C
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை தேங்காய் சட்னி செய்முறை பற்றி

உடம்புக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது. தேங்காய் சட்னியில் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துருவிய தேங்காய் - 1/2 கப்
  2. வேர்க்கடலை - 4 ஸ்பூன்
  3. பொட்டுக்கடலை - 4 ஸ்பூன்
  4. இஞ்சி - 1 ஒரு சிறிய துண்டு
  5. பூண்டு - 5 பல்
  6. புளி - சிறிய துண்டு
  7. ப.மிளகாய் - 2
  8. கடுகு - 1 ஸ்பூன்
  9. தேவைக்கேற்ப சமையல் எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி போட்டு வதக்கவும்.
  2. பூண்டு போட்டு வதக்கவும்.
  3. ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
  4. நன்றாக வதங்கிய பிறகு புளி போட்டு வதக்கவும்.
  5. துருவிய தேங்காய் போட்டு வதக்கவும்.
  6. பொட்டுக்கடலை, வேர்க்கடலை போட்டு வதக்கவும்.
  7. நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  8. ஒரு பாத்திரத்தில் அரைத்தவை, உப்பு போட்டுக் கலக்கவும்.
  9. வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்துக் கொட்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்