வீடு / சமையல் குறிப்பு / கேப்ஸிகம் வதக்கல்

Photo of Capsicum vathakkal by Sharmiley Ravi at BetterButter
487
4
0.0(0)
0

கேப்ஸிகம் வதக்கல்

Feb-18-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேப்ஸிகம் வதக்கல் செய்முறை பற்றி

Recipe 22

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குடை மிளகாய் 2
  2. வெங்காயம் 1
  3. உப்பு
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. எண்ணெய் 3 ஸ்பூன்
  6. கடுகு 2 ஸ்பூன்
  7. உழுந்து 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  10. கரம் மசாலா 1 1/2 ஸ்பூன்
  11. தனியா தூள் 2 ஸ்பூன்
  12. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. குடை மிளகாயை கழுவி வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து குடை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்
  4. குடை மிளகாய் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்