வீடு / சமையல் குறிப்பு / காய்கறி ரவா இட்லி

Photo of Veg rava idly by Rabia Hamnah at BetterButter
303
2
0.0(0)
0

காய்கறி ரவா இட்லி

Feb-18-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி ரவா இட்லி செய்முறை பற்றி

சுவையான இட்லி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை - ஒரு கப்
  2. தயிர் - 1/4 கப்
  3. காரட் - அரை கப் துருவியது
  4. பீன்ஸ்-5 பொடியாக நறுக்கியது
  5. தேங்காய் - சிறிதளவு
  6. பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
  7. முந்திரி - 3 (பொடியாக நறுக்கியது)
  8. கொத்தமல்லி தழை
  9. இஞ்சி - பொடியாக நறுக்கியது
  10. சீரகம் - தாளிக்க
  11. கடுகு+ உளுந்து- தாளிக்க

வழிமுறைகள்

  1. ரவையை நெய் ஊற்றி மனம் வர வறுத்து வைக்கவும்.
  2. வறுத்த ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. அதனுடன் காரட்,பீன்ஸ், தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி போட்டு கலந்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம், உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவு கலவையில் கொட்டவும்.
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்த உடன் இட்லி தட்டில் இந்த கலவையை ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லி தழையை தூவவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து சூடாக பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்