வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் புளிகத்திரிக்காய்

Photo of Brinjal Fry by pavumidha arif at BetterButter
235
5
0.0(0)
0

எண்ணெய் புளிகத்திரிக்காய்

Feb-18-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் புளிகத்திரிக்காய் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  2. சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
  3. மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
  4. கடுகு 1 டீஸ்பூன்
  5. புளி எலுமிச்சை அளவு
  6. சிறிய கத்தரிக்காய் 10
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. தேங்காய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை நான்காக கீறி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறி வேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
  3. கத்தரிக்காய் வதங்கியதும் சாம்பார் பொடியை சேர்க்கவும். பிறகு புளி தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.10 நிமிடம் கழித்து தேங்காய் பால் எடுத்து கொதிக்க விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்