Home / Recipes / Brinjal fry

Photo of Brinjal fry by Surya Rajan at BetterButter
241
3
0.0(0)
0

Brinjal fry

Feb-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal fry RECIPE

கத்தரிக்காய்  பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கத்தரிக்காய் : 2
  2. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்  
  4. உப்பு
  5. கடுகு : ½ ஸ்பூன்
  6. கருவேப்பிலை  
  7. தேங்காய் எண்ணெய் : 4 ஸ்பூன்

Instructions

  1. கத்தரிக்காயை நீள வாக்கில் வெட்டி மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , உப்பு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்
  2. ஒரு  கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை தாளித்து கத்தரிக்காய் சேர்த்து 5 - 8 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE