வீடு / சமையல் குறிப்பு / வாழைதண்டு தயிர்பச்சடி

Photo of Plantain Stem yoghurt salad by Mughal Kitchen at BetterButter
409
5
0.0(0)
0

வாழைதண்டு தயிர்பச்சடி

Feb-20-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைதண்டு தயிர்பச்சடி செய்முறை பற்றி

Valaittantu salad

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைத்தண்டு ஒன்று
  2. நல்லெண்ணெய் சிறிது
  3. பச்சைமிளகாய் தேவைக்கு
  4. சிரகம் சிறிது
  5. வெள்ளைபூண்டு இரண்டுபல்
  6. தயிர் அரைலிட்டா்

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை வட்டவடிவமாக வெட்டி இடையில் உள்ள நாரை எடுத்து நறுக்கவும்.
  2. உடனே சமைத்தால் நிறம் மாறது இல்லையென்றால் தண்ணீரில் போட்டு வைக்கவும்
  3. வெங்காயம் நறுக்கவும்
  4. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சிரகம், பச்சைமிளகாய், கருவேப்பில்லை, பூண்டு, வெங்காயம் சேர்க்கவும்.
  5. பின் வாழைத்தண்டு சேர்க்கவும்
  6. வாழைத்தண்டு வெந்தபின் அடுப்பை அணைக்கவும்.
  7. வாழைதண்டு ஆறிய பின் தயிர் சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.மல்லி தழை சேர்க்கவும்.வாழைத்தண்டு தயிர்பச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்