Photo of Vegetable rice fritters by Nur Aishah Vimala at BetterButter
347
5
0.0(1)
0

Vegetable rice fritters

Feb-21-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Vegetable rice fritters செய்முறை பற்றி

காலையில் என்ன சிற்றுண்டி செய்வது என்று தெரியவில்லையா. மீதமுல்ல நேற்றைய சாதம் இருக்கா? அதில் வீட்டில் உள்ள காய்கறிகளை போட்டு பொரித்தால் ஆரோக்கியமான சுவை சிற்றுண்டி தயார்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டா மாவு 1 கப்
  2. சாதம் 1/2 கப்
  3. காரட் 1
  4. ப்ரோக்கோலி சிறிய துண்டு
  5. வெங்காயத்தாள் 1 கொத்து
  6. பெ. வெங்காயம் 1
  7. முட்டை 1
  8. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  9. மிளகுத்தூள் 1 தே. கரண்டி
  10. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் ஒரு அகலமான கிண்ணத்தில் ளோட்டுக்கொள்ளுங்கள்
  2. கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. நல்ல சூடேறிய எண்ணெயில் கையால் அல்லது கரண்டியால் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-21-2018
Mohammed Abduallah   Feb-21-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்