வீடு / சமையல் குறிப்பு / காலிஃளவர் சப்ஜி

Photo of Cauliflower Sabji by Saivardhini Badrinarayanan at BetterButter
363
3
0.0(0)
0

காலிஃளவர் சப்ஜி

Feb-21-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிஃளவர் சப்ஜி செய்முறை பற்றி

அருமையான சப்பாத்தி சைடு டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃளார் 1 கப்
  2. வெங்காயம் 1
  3. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  4. மல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
  5. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கருவேப்பிலை
  10. கொத்துமல்லி இலை

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு சேர்த்து நன்கு பொறிந்தபின் கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் காலிஃளார் சிறிய பூக்களாக பிரித்து வெங்காயத்துடன் சேர்ர்த்து வதக்கவும்.
  3. பின் காலிஃளாரின் பச்சை வாசனை போனவுடன் அணைத்து மசாலாக்களை சேர்த்து வதக்கவும்.
  4. பின் உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  5. அதில் கொத்துமல்லி இலை சேர்த்து கலந்து சப்பதிவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்