Photo of Brinjal fry by Indhuja Kalingaraj at BetterButter
769
17
0.0(14)
0

Brinjal fry

Feb-21-2018
Indhuja Kalingaraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Brinjal fry செய்முறை பற்றி

கத்திரிக்காய் வதக்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் 250gm
  2. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  3. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. சின்ன வெங்காயம் 50 gm
  7. பூண்டு 10 பற்கள்

வழிமுறைகள்

  1. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு
  2. கலக்கிய கலவையை கத்திரிக்காயின் மீது தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  3. சிறுது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. கத்திரிக்காய் நன்கு வதக்கிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (14)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Venki Venkatesh
Feb-22-2018
Venki Venkatesh   Feb-22-2018

awsum

Jagan Nath
Feb-22-2018
Jagan Nath   Feb-22-2018

I will try

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்