வீடு / சமையல் குறிப்பு / சில்லி வெஜ் இட்லி

Photo of Chilli Veg Idly by Surya Rajan at BetterButter
362
3
0.0(0)
0

சில்லி வெஜ் இட்லி

Feb-21-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி வெஜ் இட்லி செய்முறை பற்றி

சில்லி வெஜ் இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி : 4
  2. வெங்காயம் : 1
  3. குடை மிளகாய் : 1
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  5. சில்லி சாஸ் : 1 ஸ்பூன்
  6. கடுகு : ½ ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் குடை மிளகாய்  அல்லது மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் , சில்லி சாஸ் சேர்த்து கிளறவும்
  4. பின் சதுரமாக வெட்டிய இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும்
  5. கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்