Home / Recipes / Veg rava idly

Photo of Veg rava idly by Rabia Hamnah at BetterButter
50
2
0.0(0)
0

Veg rava idly

Feb-18-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 4

  1. ரவை - ஒரு கப்
  2. தயிர் - 1/4 கப்
  3. காரட் - அரை கப் துருவியது
  4. பீன்ன்-5 பொடியாக நறுக்கியது
  5. தேங்காய் - சிறிதளவு
  6. பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
  7. முந்திரி - 3 (பொடியாக நறுக்கியது)
  8. கொத்தமல்லி தழை
  9. இஞ்சி - பொடியாக நறுக்கியது
  10. சீரகம் - தாளிக்க
  11. கடுகு+ உளுந்து- தாளிக்க

Instructions

  1. ரவையை நெய் ஊற்றி மனம் வர வருத்து வைக்கவும்.
  2. வருத்த ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. அதனுடன் காரட்,பீன்ஸ், தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி போட்டு கலந்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம், உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவு கலவையில் கொட்டவும்.
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்த உடன் இட்லி தட்டில் இந்த கலவையை ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லி தழையை தூவவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து சூடாக பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE